Dinamalar No.1 Tamil News Website

<a href=”http://www.dinamalar.com/registration/” title=”Tamilnadu Plus Two Results 2012”>+2 result free on your mobile & email. Register now </a> | Tamilnadu +2 Results | Tamil Nadu 12 Results | Plus Two Result | HSC Results 2012 | (+2) Result | Tamilnadu Plus Two Result | 12th Results

(Source: dinamalar.com)

நடிகை த்ரிஷாவுக்கு சச்சின் டெண்டுல்கர் தனது கையெழுத்து போட்ட பேட் ஒன்றை பரிசாக அளித்துள்ளார். இதுகுறித்து த்ரிஷா கூறியுள்ளதாவது, நான் அவிவா லைப் இன்சூரன்ஸ் கம்பெனியில் இன்சூர் செய்துள்ளேன். இந்நிறுவனத்தின் விளம்பர தூதராக இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மென் சச்சின் டெண்டுல்கர் இருக்கிறார்.http://cinema.dinamalar.com/tamil-news/7373/cinema/Kollywood/Sachins-gift-to-trisha.htm

(Source: cinema.dinamalar.com)

புதுடில்லி: ஏர் இந்தியா விமான நிறுவன பைலட்டுகளின் வேலை நிறுத்தம், நேற்று 10வது நாளாக தொடர்ந்தது. 10 நாட்களாக நடக்கும் போராட்டத்தால், ஏர் இந்தியா நிறுவனத்திற்கு, 188 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

வேலை நிறுத்தம் முடிவுக்கு வருவதற்கான அறிகுறிகள் தென்படாத நிலையில், ஏர் இந்தியா நிறுவனத்தின், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களில் கூட்டத்தை, சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம், அடுத்த வாரம் கூட்டியுள்ளது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஏர் இந்தியா விமான பைலட்டுகள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதித்துள்ளனர். அவர்களின் போராட்டம் நேற்று, 10வது நாளாக நீடித்தது.http://www.dinamalar.com/News_Detail.asp?Id=469196

(Source: dinamalar.com)

ஐதராபாத்: ஆந்திராவில் ஜெகன்மோகன் சொத்துக்களை பறிமுதல் செய்ய சி.பி..ஐ. விடுத்த கோரிக்கைக்கு அம்மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆந்திராவில் முன்னாள் முதல்வர் ஓய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் ஆட்சியின் போது வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஓய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவரும், கடப்பா எம்.பி.யுமான ஜெகன்‌மோகன் ரெட்டி மீது வழக்குப்பதியுமாறு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆந்திர ஐகோர்ட் சி.பி.ஐ. க்கு உத்தரவிட்டது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு மூன்று குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டன.http://www.dinamalar.com/News_Detail.asp?Id=469588

(Source: dinamalar.com)

தேர்வு எழுதிய எல்லா மாணவர்களும் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்துடன், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், “பிட்’ அடிக்க பள்ளி நிர்வாகமே உதவியுள்ளது. பொதுத் தேர்வு முறையையே கேலிக்கூத்தாக்கிய திருவண்ணாமலை மவுண்ட்http://www.dinamalar.com/News_Detail.asp?Id=449852

(Source: dinamalar.com)

சம்பள உயர்வு தொடர்பாக, தயாரிப்பாளர் சங்கம் சார்பில், பெப்சியுடன் அதிகாரப்பூர்வமாக யார் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர் என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் ஏற்பட்டுள்ள மோதலில், அரசின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து தெரிவிக்கப்படாததால், தொழிலாளர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. http://cinema.dinamalar.com/tamil-news/7084/cinema/Kollywood/Government-decision-in-producer-council-issue…?.htm

சந்தேகப்பட்ட கணவனை விட்டு மனைவி பிரிய, அவரை நினைத்து மனநலம் பாதித்த கணவர், மதுரை மாவட்டம் மேலூர் அருகே 2 ஆண்டுகளாக காத்துக் கிடக்கும் பரிதாப காட்சி தினமும் நடக்கிறது. http://www.dinamalar.com/News_Detail.asp?Id=449947